உணவு உதவி
பசியைப் போக்குவது மனிதநேயத்தின்
மிக உயர்ந்த சேவை
பசியால் அவதிப்படும் எவரையும் பசியாறச் செய்வோம்
என்ற நோக்கத்தில், நாம் தினமும் பலருக்கு
அன்புடன் உணவு வழங்கி வருகிறோம்.
உணவு உதவி என்றால் என்ன?
துளிர் உதவி கரங்கள் மூலம், உங்கள் பங்களிப்பின் உதவியுடன் நாங்கள் உணவு தயாரித்து, சாலையோரத்தில் வாழும் மக்கள், முதியோர், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று உணவு வழங்குகிறோம்.
சாலையோர மக்கள்
தினசரி உணவிற்காக சிரமப்படும் மக்களுக்கு
உணவு வழங்குகிறோம்.
முதியோர் இல்லங்கள்
ஆதரவின்றி இருக்கும் முதியவர்களுக்கு
அன்புடன் உணவு வழங்குகிறோம்.
ஆதரவற்றோர்
உணவு தேவைப்படும் மக்களுக்கு
உதவி வழங்குகிறோம்.
குழந்தைகள் இல்லங்கள்
தேவைப்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு
சென்று உணவு வழங்குகிறோம்.
“உதவி என்பது பணம் கொடுப்பது மட்டுமல்ல…
ஒருவரின் தேவையை உணர்ந்து அவருக்கு
தேவையானதை வழங்குவதும் உதவிதான்.”
உங்கள் சிறப்பு நாளை... ஒரு நல்ல செயலாக மாற்றுங்கள்
உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சிறியொரு சிறப்பான நாளும், இன்னொருவரின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாளாக மாறலாம்.
பிறந்த நாள்
உங்கள் பிறந்தநாளை ஒரு நல்ல செயலுடன்
அன்பைப் பகிர்ந்து கொண்டாடுங்கள்.
திருமண நாள்
உங்கள் வாழ்க்கையின் அழகான நாளை
அன்பைப் பகிரும் நாளாக
மாற்றுங்கள்.
நினைவு நாள்
அன்புக்குரியவர்களின் நினைவை
ஒரு நல்ல செயலால்
போற்றுவோம்.
சிறப்பு நிகழ்வுகள்
எந்த சிறப்பு நிகழ்வையும்
ஒரு நல்ல செயலாக மாற்றி
உணவை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்கள் உணவு சேவையின் சில இனிய தருணங்கள்
இன்று ஒருவரின் பசியை போக்க உதவுங்கள்
உங்கள் பிறந்தநாள், திருமண நாள் அல்லது குடும்பத்தின் சிறப்பு நிகழ்வை ஒரு அர்த்தமுள்ள உணவு சேவையாக மாற்றுங்கள்.